புருசெல்ஸ்: கொரோனாவைவிட மோசமான உயிர் கொல்லியான எக்ஸ் நோய் ஆப்பிரிக்க கண்டத்தில் பரவி உள்ளதாகவும் இது விரைவில் உலக நாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளார்கள். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியை தாண்டியுள்ளது. இந்த கொடிய வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சமாக உள்ளது. இந்த வைரஸ் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர்
from Oneindia - thatsTamil

0 Comments