கோவில்பட்டி: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தன்னைத்தானே முடக்கிக் கொண்டு உள்ளார் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேட்டி அளித்துள்ளார். தேர்தல் பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 3 மற்றும் 4 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் வருகை தர உள்ளார். இந்நிலையில் கோவில்பட்டி, வில்லிசேரி, கயத்தாறு, எட்டயபுரம்,விளாத்திகுளம் உள்ளிட்ட

from Oneindia - thatsTamil