தெஹ்ரான்: படைத் தளபதி சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என்று ஈரான் வெளிப்படையாகவே டிரம்பிற்கு மிரட்டல் விடுத்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி மாதம் ஈரான் நாட்டின் ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி, ஈராக் நாட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியது. இந்த் தாக்குதலில்

from Oneindia - thatsTamil