ஹாங்காங்: கொரோனா பரவல் அதிகமாகியிருக்கும் நிலையில், ஹாங்காங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஹாங்காங்கில் புதிய கொரோனா அலை வீசி வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் 4,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 40% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக,
from Oneindia - thatsTamil

0 Comments