டாக்கா: இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசிகளை வாங்க பாகிஸ்தான் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசியில், 20 லட்சம் டோஸ் பங்களாதேஷுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தான், இந்தியாவின் தடுப்பூசிகளை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.  

from Oneindia - thatsTamil