வாஷிங்டன்: இரண்டாம் உலகப் போரில் இழந்த வீரர்களைக் காட்டிலும் கொரோனா காரணமாக அதிக மக்களை அமெரிக்கா இழந்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள வேகமாக பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது வரை 60 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா வேகமாகப் பரவுவதால் கொரோனா

from Oneindia - thatsTamil