பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட வவ்வால்கள் கடித்ததை வூகான் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் இப்போது ஒப்புக் கொண்டுள்ளனர். உலகையை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் எப்படி பரவியது அதன் தோற்றுவாய் என்ன என்பது குறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. வூகானில் உள்ள மீன் மார்க்கெட்டில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக முதலில் தகவல்

from Oneindia - thatsTamil