மாஸ்கோ: கைது செய்யப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நாவல்னியை விடுவிக்கக் கோரி ரஷ்யா முழுவதும் பெரும்பாலான இடங்களில் போராட்டங்கள் நடந்தன. பல இடங்களில் காவல்துறையினர் தடியடி நடத்திய நிலையில், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகள் சிலரும் காயமடைந்தனர். தேனியில் வெளுத்து வாங்கிய மழை...நிரம்பி வழியும் அணைகள் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்
from Oneindia - thatsTamil

0 Comments