போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஊழியர் ஒருவரைக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் மிரட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
from Oneindia - thatsTamil

0 Comments