நாக்பூர்: பாலியல் குற்றங்கள், அதிலும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற அல்லது குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக தினம் ஒரு அதிர்ச்சி உத்தரவுகளை பிறப்பித்து, பிரபலமடைந்து வருகிறது மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளை. இந்த கோர்ட்டில் போக்சோ சட்டத்தின் கீழ் தினம் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. கடந்த 2 நாட்களாக சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய

from Oneindia - thatsTamil