வெலிங்டன்: கொரோனா இல்லாத நாடு என்று மீண்டும் ஒருமுறை அறிவித்துள்ளது நியூசிலாந்து. இம்முறை கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அனைத்தையும் அகற்றப்போவதாகவும் அறிவித்துள்ளது. கொரோனா பரவிய காலம் முதல், உடனடியாக, நியூசிலாந்தில், கடுமையான லாக்டவுனை கொண்டுவந்து, கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தினார் பிரதமர் ஜெசிந்தா. மொத்தம், 1,156 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 1,132 பேர் குணமடைந்தனர். 22 பேர்
from Oneindia - thatsTamil

0 Comments