சபரிமலை: ஐயப்பன் கோவிலில் இன்று வரை திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம். திங்கட்கிழமை வரை நெய் அபிஷேகம் செய்யலாம் என்றும் 20ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுவதாகவும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல பூஜையும், தை மாதம் நடைபெறும் மகரவிளக்கு பூஜையும் பிரசித்தி பெற்றவையாகும்.
from Oneindia - thatsTamil

0 Comments