பீகார்: பீகாரில் கோவிட் பரிசோதனை முறைகேட்டின் ஒரு பகுதியாக, சோதனை செய்யப்பட்டவர்களின் தொலைபேசி எண் '0000000000' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளாமல் நெகட்டிவ் என்று சான்றிதழ் கொடுத்ததும், போலியான மொபைல் எண்கள், போலியான பெயர்கள், போலியான முகவரிகள் என பெரும் முறைகேடு நடந்திருப்பதை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்' கண்டறிந்தது.

from Oneindia - thatsTamil