லூசியானா: அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கடத்தப்பட்ட 10 வயது இளம் பெண்ணை இருவர் மீட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. லூசியானாவில் கடந்த ஞாயிறு அன்று ஜலிஸா லஸேல் எனும் சிறுமி காணாமல் போனார். Amber Alert எனும் 'குழந்தை கடத்தல் அவசர எச்சரிக்கை' குழு ஜலிஸா காணாமல் போனது குறித்து அப்பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்திருந்தது. மேலும், நிசான்

from Oneindia - thatsTamil