லண்டன்: ஐரோப்பாவின் மிகப்பெரிய லாட்டரி குலுக்கலான யூரோ மில்லியன்ஸ் சூப்பர் டிரா ஆண்டுக்கு சில முறை மட்டுமே நடைபெறுகிறது. சூப்பர் டிரா வெற்றித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. ஐரோப்பா முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இந்த லாட்டரி மீது மக்களுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், ஜாக்பாட் பரிசு , 144 மில்லியன் யூரோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை

from Oneindia - thatsTamil