இந்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என, இரு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோதி அரசின் கொள்கைகள் விவசாயிகளுக்கு எதிரானதாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

from Oneindia - thatsTamil