மத்திய பிரதேசம்: பழங்குடியின பெண்ணை அவருடைய கணவரின் உறவினர் ஒருவரை தோள்பட்டையில் சுமந்தபடி நடக்க வைத்து துன்புறுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக சுமூகமாக பேசி பிரிந்துள்ளனர். அதன்பிறகு, அந்த பெண் தனக்கு பிடித்த மற்றொரு நபருடன் இணைந்து அருகில் உள்ள கிராமத்தில்

from Oneindia - thatsTamil