மாட்ரிட்: 55 வயதைக் கடந்தவர்கள் அஸ்ட்ரா ஜெனகா கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என ஸ்பெயின் அரசு தடை விதித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, பிரிட்டன், அமெரிக்க, பிரேசில் போன்ற நாடுகளில் வைரசின் தாக்கம் கடந்த சில மாதங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போதைய

from Oneindia - thatsTamil