ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் நகரின் மேயராக உள்ள சவுமியா தனது டெலிவரிக்கு சில மணி நேரங்கள் வரை தொடர்ந்து மக்கள் பணியாற்றியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக அரசு பணியாக இருந்தாலும் சரி தனியார் பணியாக இருந்தாலும் சரி சளி பிடித்தாலே எப்படியாவது வேலை செய்யாமல் மட்டம் அடிக்க சிலர் முயற்சிப்பர். அது போல் கர்ப்பிணிகளுக்கு இரு துறைகளிலும்
from Oneindia - thatsTamil

0 Comments