செங்கல்பட்டு: கொளவாய் ஏரியினை 60 கோடி மதிப்பில் புனரமைத்து சென்னை மற்றும் செங்கல்பட்டு புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் தேவையை மேம்படுத்தும் திட்டத்தை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு கொளவாய் ஏரி பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.
from Oneindia - thatsTamil

0 Comments