கொல்கத்தா: மதத்தின் அடிப்படையில் சமூகத்தில் பிளவுகளை உருவாக்குவதே பாஜகவின் அரசியல் நிகழ்ச்சி நிரல். என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். ரதங்கள் கடவுளுக்கும் தெய்வங்களுக்கும்தான் ஏமாற்றி பிறக்கும் அரசியல்வாதிகளுக்கு அல்ல என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பாஜகவை கடுமையாக
from Oneindia - thatsTamil

0 Comments