சாமோலி: திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உள் துறை அமித்ஷா ட்வீட் செய்துள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை சரிந்து விழுந்ததால், திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த வெள்ளப்பெருக்கில்
from Oneindia - thatsTamil

0 Comments