ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். ராஜஸ்தான் மாநிலம் கோகுண்டா சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் பிரதாப் லால் பீல் (56). பாஜக எம்எல்ஏவான இவர் மீது மத்திய பிரதேச மாநிலம் நீமுச் பகுதியைச் சேர்ந்த 35 பெண் ஒருவர்
from Oneindia - thatsTamil

0 Comments