தஞ்சை: சகோதரியின் திருமணத்திற்காக, உயிரிழந்த தந்தையை மீண்டும் சிலையாக கொண்டு வந்து, இன்ப அதிர்ச்சி கொடுத்த சகோதரிகள். தமிழகத்தில் முதன்முறையாக பட்டுக்கோட்டையில் நெகிழ்ச்சியான சம்பவம். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு மூன்று மகள்கள். முதல் இரண்டும் மகளுகளுக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில், எதிர்பாராதவிதமாக செல்வம் கடந்த 2012ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார்.
from Oneindia - thatsTamil

0 Comments