செங்கல்பட்டு: போலீஸ்கார சங்கீதாவுக்கு தண்ணி அடிக்கம் பழக்கம் இருந்துள்ளது.. இதைதவிர கணவனுக்கும் துரோகம செய்துவிட்டார்.. கடைசியில் ஏமாளி புருஷன் தற்கொலை செய்து கொண்டு இறந்தே விட்டார்..! செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ்.. 24 வயதாகிறது.. ஒரு பேக்டரியில் வேலை பார்த்து வந்தார்.. யுவராஜுக்கும் செங்கல்பட்டு மகளிர் ஸ்டேஷனில் வேலை பார்த்து வரும் சங்கீதாவுக்கும் லவ்

from Oneindia - thatsTamil