காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஒய்.எஸ்.ஆர் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ரமேஷ் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். விபத்தில் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் கார் ஏற்றி கவுன்சிலரை கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர் ரமேஷ் கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கவுன்சிலர் ரமேஷ் நேற்று இரவு சூர்யா

from Oneindia - thatsTamil