காத்மாண்டு: நேபாளத்திலும் பாஜக ஆட்சி அமைக்க அமித் ஷா திட்டமிட்டு வருவதாக பேசிய திரிபுரா முதல்வர் கருத்துக்கு நேபாள அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் சமீபத்தில் பேசிய அம்மாநில முதல்வர் பிப்லாப் தேப், இந்தியாவையும் தாண்டி அதிகாரத்தை பிடிக்க பா.ஜனதா விரும்புவதாக கூறினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "உள்துறை

from Oneindia - thatsTamil