தஞ்சை: புவனேஸ்வரி பாத்ரூம் சென்றபோதுதான், அந்த கொடுமை நடந்துள்ளது... 2 குழந்தைகளையும் குரங்கு தூக்கி சென்றதில், ஒருகுழந்தை இறந்துவிட்டது.. இது சம்பந்தமான பல கேள்விகளும், சந்தேகங்களும் கிளம்பி உள்ளன. தஞ்சை மாவட்டம் மேலேஅரங்கத்தை சேர்ந்த தம்பதி ராஜா புவனேஸ்வரி.. ராஜா ஒரு பெயிண்ட்டர்... இவர்களுக்கு கடந்த வாரம்தான் தஞ்சை அரசு ஆஸ்பத்திரியியில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
from Oneindia - thatsTamil

0 Comments