போபால் : மது இல்லாத மாநிலமாக மத்திய பிரதேசத்தை மாற்ற விரும்புவதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான் தெரிவித்துள்ளார். கட்னி மாவட்டத்தில் அரசு திட்ட துவக்க விழாவில் பங்கேற்ற சிவராஜ் சிங் சவ்கான், மத்திய பிரதேசத்தை மது இல்லாத மாநிலமாக மாற்ற விரும்புகிறோம். இந்த அரசு மதுவை தடை செய்ய விரும்புகிறது. இது மதுவிலக்கால் மட்டும்
from Oneindia - thatsTamil

0 Comments