மும்பை : விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டு பிரபலங்களைத் தொடர்ந்து மும்பையை சேர்ந்த பழம்பெரும் நடிகையான சூசன் சரன்டோன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து 75 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் ஜனவரி 26 ம் தேதி நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் கலவரம் வெடித்த சம்பவத்திற்கு பிறகு, விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.  

from Oneindia - thatsTamil