பனிச்சரிவு ஏற்பட்டு அதனால் பெருவெள்ளம் ஏற்பட்ட இடம் உத்தராகண்டின் தொலைநிலை பகுதி என்பதால் அதற்கான காரணம் குறித்து இதுவரை சரிவர தெரியவில்லை. இமயமலைத் தொடரின் இந்த பகுதியில் மட்டும் ஏறக்குறைய 1,000 பனிப்பாறைகள் உள்ளதாக துறைசார் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், அவற்றில் மிகப் பெரிய பனிப்பாறை ஒன்று வெப்பநிலை உயர்வின் காரணமாக உடைந்து,

from Oneindia - thatsTamil