பாலக்காடு: நடுராத்திரி, வீட்டில் எல்லாரும் தூங்கி கொண்டிருந்தபோது, மகனை பாத்ரூமுக்குள் அழைத்து சென்று இளம் தாய் செய்த காரியத்தை பார்த்து ஒட்டுமொத்த கேரளாவும் உறைந்து போய் கிடக்கிறது...! கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் பூலக்காட்டு என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுலைமான்... இவரது மனைவி ஷாஹிதா.. 30 வயதாகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடிகாலை 4 மணி இருக்கும், அப்போது

from Oneindia - thatsTamil