ஸ்டாக்ஹோம்: டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கிரேட்டா தன்பெர்க் பகிர்ந்த டூல்கிட்டை உருவாக்கியது மோ தலிவால் என்ற காலிஸ்தான் ஆதரவாளர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் சுமார் இரண்டு மாத காலமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். குடியரசு தின டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பின், போராட்ட களங்களில்

from Oneindia - thatsTamil