வூகான் : கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை பற்றி முதலில் அம்பலப்படுத்தி, எச்சரித்த டாக்டர் லி வென்லியாங்கை நினைவுபடுத்தி, அவருக்கு வூகான் நகர மக்கள் அஞ்சலி செலுத்தினர். சீனாவின் வூகான் நகரில் உள்ள மருத்துவமனையில் கண் மருத்துவராக பணியாற்றியவர் லி வென்லியாங். வூகான் நகரில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதும், அது பற்றி முதலில் வெளிப்படுத்தி, எச்சரிக்கை
from Oneindia - thatsTamil

0 Comments