பேர்ஸ்டோவின் ஆர்ப்பாட்டமில்லாத சதம், மிரளவைத்த பென் ஸ்டோக்ஸின் அதிரடி ஆட்டம், ஜேஸன் ராயின் ஆட்டம் ஆகியவற்றால் புனேயில் நேற்று பகலிரவாக நடந்த இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. 336 ரன்கள் எனும் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 39 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை அடைந்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்