டேராடூன்: கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் ரேசன் பொருட்கள் அதிகமாகக் கிடைக்க வேண்டும் என்றால் 20 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளங்கள் என்று உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்தவர் திரிவேந்திர சிங் ராவத். இவரது செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்பதால்,

from Oneindia - thatsTamil