கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 30 தொகுதிகளில் 26இல் திரிணாமுல் காங்கிரஸ் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை சவாலான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் எட்டு கட்டகங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்கட்டமாக 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் சுமார் 73

from Oneindia - thatsTamil