பெல்காம்: இளம்பெண்ணுடன் கர்நாடக அரசு விருந்தினர் மாளிகையில் உல்லாசமாக இருந்துள்ளார் அம்மாநில நீர் வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோலி. வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அந்த இளம் பெண்ணுடன் இவ்வாறு அவர் நடந்து கொண்ட நிலையில் அந்த சம்பவம் பற்றிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 9 மணி நேரம் ஜம்முனு தூங்குணா

from Oneindia - thatsTamil