கொல்கத்தா: அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அஸாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  

from Oneindia - thatsTamil