டேராடூன்: இந்தியாவை அமெரிக்கா 200 ஆண்டுகள் அடிமைப்படுத்தியதாக உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், வரலாற்றை மாற்றிக் கூறியது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய முதல்வராக திராத் சிங் ராவத் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முதல்வராகப் பதவியேற்றார். பதவியேற்று இன்னும் ஒரு

from Oneindia - thatsTamil