டேராடூன்: திரிவேந்திர சிங் ராவத் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்திருந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் எம்பி தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக திரிவேந்திர சிங் ராவத் முதல்வராக இருந்தார். இருப்பினும், அவரது செயல்பாடுகளில் எம்எல்ஏகள் சிலர் அதிருப்தியடைந்தனர். பாஜக தலைவர் ஜேபி நட்டா

from Oneindia - thatsTamil