புவனேஸ்வர்: திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் புதுமண பெண் மாரடைப்பால் இறந்தததால், திருமண நிகழ்ச்சி துக்க நிகழ்ச்சியாக மாறியது. தாயை பிரிந்து மாமியார் வீட்டிற்கு செல்ல மனம் இன்றி மனம் உடைந்து அழுததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒடிசாவின் சோனேப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் முடிந்த பின் ஒவ்வொரு பெண்ணும்
from Oneindia - thatsTamil

0 Comments