கொல்கத்தா: "அடிபட்ட புலிக்கு தான் ஆவேசம் அதிகம்.." என்று சொன்னார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. அந்த வார்த்தையை மிகவும் உண்மையானது என்று சொல்வதை போல இருக்கிறது ஏபிபி செய்தி சேனல் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு. ஏபிபி செய்தி சேனல் மட்டும் சி வோட்டர் இணைந்து நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இதில் மேற்கு

from Oneindia - thatsTamil