அசாம்: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி இன்று அசாமில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று (மார்ச்.21) பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அசாம் மாநிலம் போககத்தில் (Bokakhat) நடைபெற்ற
from Oneindia - thatsTamil

0 Comments