திருப்பத்தூர்: "துரைமுருகனுடன் நான் உறவினராக பழகுகிறேன் என்கிறார்கள்.. அவருடன் நான் பழகவே இல்லை.. அமைச்சர் கேசி வீரமணிதான் துரைமுருகனிடம் மாமன் மச்சான் என்று பேசுகிறார்.. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எமது முஸ்லிம் சமுதாயத்தில் கொஞ்சம் ஓரங்கட்ட தான் செய்வாங்க.." என்று அமைச்சர் நிலோபர் கபில் கண்ணீர் மல்க கூறியுள்ளது, அதிமுக, திமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
from Oneindia - thatsTamil

0 Comments