இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் குவித்த உலகளவில் முதல் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

லக்னோவில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 4-வது ஒருநாள் ஆட்டம் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் மிதாலி ராஜ் 26 ரன்களை எட்டியபோது, ஒருநாள் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை எட்டிய வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்