டேராடூன்: டெல்லியில் இருந்து டேராடூன் நோக்கி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்தினார்கள். பயணிகள் உடனடியாக கீழே இறக்கி விடப்பட்டனர்.யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உத்தரகண்ட் டிஜிபி அசோக் குமார் தெரிவித்தார். தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம்
from Oneindia - thatsTamil

0 Comments