கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பிரசாரத்தின் போது தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக மீண்டும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட இருக்கிறார். தன்னுடைய அரசியல் பயணத்திற்கு அடித்தளமிட்ட அதே

from Oneindia - thatsTamil