கெய்ரோ: சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட சரக்கு கப்பல் மீட்கப்பட்டு தற்போது மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது. இந்த செய்தி உலக நாடுகள் அத்தனையையும் நிம்மதி பெருமூச்சு அடைய வைத்துள்ளது. எகிப்து கட்டுப்பாட்டிலுள்ள சூயஸ் கால்வாய் சர்வதேச சரக்கு வணிக பரிமாற்றத்தில் சுமார் 12% பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்த அளவுக்கு அதிகப்படியான சரக்கு

from Oneindia - thatsTamil