ஆந்திரா: நடிகையும், ஆந்திர எம்.எல்.ஏ.வுமான ரோஜா, கபடி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வந்தவர் ரோஜா. பிறகு இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை மணந்த பிறகு நடிப்பதை குறைத்துவிட்டார். அதேசமயம், அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த ரோஜா, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி

from Oneindia - thatsTamil